4 ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கிழக்கு மாகாண வேலையில்லாப் பட்டதாரிகள்!
கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் இன்று (05) நான்காவது நாளாகவும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசாங்கம் அனைத்துப் பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என ...
Read moreDetails