Tag: கொரோனா வைரஸ்

கிளிநொச்சியில் வயோதிபப் பெண்ணொருவர் கொரோனாவினால் உயிரிழப்பு

கிளிநொச்சி- திருவையாறுப் பகுதியினைச் சேர்ந்த 77 வயதுடைய வயோதிபப் பெண்ணொருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார். இந்த வயோதிபப் பெண் உயிரிழந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ...

Read moreDetails

இந்தியாவுக்கு 500 மில்லியன் டொலருக்கும் அதிகமான கொவிட் நிவாரணத்தை வழங்கியுள்ளோம்- அமெரிக்கா

அமெரிக்கா இதுவரை 500 மில்லியன் டொலருக்கும் அதிகமான கொவிட் -19  நிவாரணத்தை இந்தியாவுக்கு வழங்கியுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதேபோன்று கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஏனைய ...

Read moreDetails

கனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,676பேர் பாதிப்பு- 51பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் நான்காயிரத்து 676பேர் பாதிக்கப்பட்டதோடு 51பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ...

Read moreDetails

கொரோனா அச்சுறுத்தல்- கேரளாவில் இம்மாத இறுதி வரை ஊரடங்கு நீடிப்பு

கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால்,  இம்மாத இறுதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. எனினும் எர்ணாகுளம், திரிச்சூர், திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களில் ...

Read moreDetails

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,829பேர் பாதிப்பு- 9பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் இரண்டாயிரத்து 829பேர் பாதிக்கப்பட்டதோடு ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை ...

Read moreDetails

இத்தாலியில் கொவிட்-19 தொற்றினால் ஒரு இலட்சத்து 25ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

இத்தாலியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஒரு இலட்சத்து 25ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, இத்தாலியில் இதுவரை ஒரு இலட்சத்து ...

Read moreDetails

ஜப்பானில் கொவிட்-19 தொற்றினால் ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

ஜப்பானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் ஜப்பானில் கொரோனா வைரஸ் தொற்றினால், ஏழு இலட்சத்து ...

Read moreDetails

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் ஸ்டாலின்!

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த குடும்பத்தினரின் வாரிசுகளுக்கு பணி நியமன  ஆணையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வைத்துள்ளார். தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் ...

Read moreDetails

கொரோனா தொற்றாளர் வீதியில் செல்பவர்களை அழைத்து உரையாடுவதாக மக்கள் விசனம்!

யாழ்ப்பாணம்- சாவகச்சேரி நகர் பகுதியில், கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட ஒருவர், தனது வீட்டு வாசலில் நின்று வீதியால் செல்லுகின்றவர்களை மறித்து உரையாடுவதாக மக்கள் குற்றம் ...

Read moreDetails

யாழில் 7,251 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டுள்ளன- யாழ்.மாவட்ட செயலாளர்

யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள 7251 குடும்பங்களுக்கு 10ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன என அம்மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். இன்று ...

Read moreDetails
Page 130 of 181 1 129 130 131 181
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist