முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் இன்றும் (செவ்வாய்க்கிழமை) பல மத்திய நிலையங்களில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன. அதன்படி, இன்றையதினம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் ...
Read moreDetailsகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 2,089பேர் பாதிக்கப்பட்டதோடு ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ...
Read moreDetailsபிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் மொத்தமாக, 25இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிலிப்பைன்ஸில் 25இலட்சத்து ஒன்பதாயிரத்து 177பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட் ...
Read moreDetailsகுரேஷியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, குரேஷியாவில் நான்கு இலட்சத்து 108பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ...
Read moreDetailsஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி ...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 77இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் 77இலட்சத்து ஆயிரத்து 715பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 ...
Read moreDetailsகொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 812 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (திங்கட்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து நாட்டில் இதுவரை கொரோனா ...
Read moreDetailsபிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 70இலட்சத்தை நெருங்குகின்றது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரான்ஸில் 69இலட்சத்து 94ஆயிரத்து 319பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ...
Read moreDetailsகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 1,478பேர் பாதிக்கப்பட்டதோடு ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 32ஆயிரத்து 417பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 58பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.