புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு கொவிட்- 19 தடுப்பூசி செலுத்தப்பட்டது
முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, சைனாபாம் கொவிட் - 19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு படைத்தலைமையகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட இராணுவ மருத்துவமனை வைத்தியர்கள் ஊடாக குறித்த ...
Read more