மெக்ஸிகோவில் கொவிட் தொற்றினால் 35இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
மெக்ஸிகோவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 35இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மெக்ஸிகோவில் 35இலட்சத்து ஆறாயிரத்து 743பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் ...
Read moreDetails




















