பிரித்தானியாவில் கொவிட்-19 மொத்த பாதிப்பு 47இலட்சத்தை நெருங்குகின்றது!
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47இலட்சத்தை நெருங்குகின்றது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் 46இலட்சத்து 99ஆயிரத்து 868பேர் ...
Read moreDetails




















