முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது!
2025-12-02
பொலன்னறுவை மற்றும் களுத்துறை மாவட்டங்களின் 16 கிராமசேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, களுத்துறை மாவட்டத்தின் பதுரளிய ...
Read moreDetailsநாட்டில் மேலும் சில பிரதேசங்களை தனிமைப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இன்றைய தினம் (வியாழக்கிழமை) கிடைக்கும் தரவுகளுக்கு ...
Read moreDetailsகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் குறித்த பகுதிகள் முன்னறிவிப்பின்றி முடக்கப்படும் என இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். எவ்வாறிருப்பினும் நாட்டை முடக்குவதற்கான எவ்வித தீர்மானமும் இல்லை ...
Read moreDetailsஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவரும் நிலையில் நாட்டை முடக்கும் தீர்மானம் எதுவும் இல்லையென இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை, வார இறுதி நாட்களில் ...
Read moreDetailsகொரோனா அச்ச நிலைமையை அடுத்து குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவுப் பகுதி தனிமைப்படுத்தல் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு ...
Read moreDetailsவெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய பெரும்பாலான இலங்கையர்கள் கொண்டுவந்த பி.சி.ஆர்.சோதனை முடிவுகள் தொடர்பான அறிக்கை தவறானவை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ...
Read moreDetailsபுத்தாண்டு விடுமுறைக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்ற அனைவரும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர ...
Read moreDetailsவெளிநாட்டுடன் தொடர்புடைய தமிழ் மக்கள் சிலர் இராணுவத்திற்கு எதிராக பொய் பிரசாரம் செய்கிறார்கள் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். யாழில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு ...
Read moreDetailsசுற்றுப்பயணம் மேற்கொண்டு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அதன்படி யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு மற்றும் கொரோனா நிலைமை குறித்து இராணுவத் தளபதி ஆய்வு ...
Read moreDetailsஇந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் இருந்து மேலும் ஒரு தொகுதி அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிக்காக இலங்கை தொடர்ந்து காத்திருப்பதால், இரண்டாவது டோஸை மக்களுக்கு வழங்கும் நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.