Tag: சிகிச்சை

ஊடகத்துறையை மேம்படுத்த நெறிமுறைக் கோவை அவசியம் : எதிர்க்கட்சித் தலைவர்!

சுதந்திர ஊடகத் துறையை மேம்படுத்த நெறிமுறைக் கோவையொன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கருத்து வெளியிட்டிருந்தார். இலத்திரனியல் ஊடகங்களை ஒழுங்குப்படுத்தும் சட்டமூலம் தொடர்பாக ...

Read moreDetails

படுகாயமடைந்த முன்னாள் எம்.பியான பியசேன சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன விபத்தொன்றில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிக்கை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அக்கரைப்பற்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இன்று(வெள்ளிக்கிழமை) காலை அக்கரைப்பற்று பொத்துவில் ...

Read moreDetails

சர்ச்சைக்குரிய விட்டிலிகோ தோல் கிரீம் விரைவில் பிரித்தானியாவில்!

சருமத்தில் நிறமியை மீட்டெடுக்கக்கூடிய விட்டிலிகோ என்ற நிலைக்கான சர்ச்சைக்குரிய புதிய சிகிச்சை, விரைவில் தேசிய சுகாதார சேவையினால் வழங்கப்படலாம். சிலர் ருக்ஸோலிடினிபை ஒரு அதிசய கிரீம் என்று ...

Read moreDetails

புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக யாழில் விசேட வைத்தியசாலை!

புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக யாழ்ப்பாணம், பதுளை, ஹம்பாந்தோட்டை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் விசேட வைத்தியசாலைகளையும், பொருத்தமான இடத்தில் விசேட நவீன சிறுவர் வைத்தியசாலையொன்றையும் ஸ்தாபிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ...

Read moreDetails

புற்று நோய்க்கான மருந்துகளை கொண்டு வர 6 மாதங்கள் ஆகும்?

புற்று நோயாளர்களுக்கான சிகிச்சைக்காக உலக சுகாதார ஸ்தாபனத்திடம் இருந்து பெறப்படவுள்ள மருந்துகள் மேலும் ஆறு மாதங்களுக்கு தாமதமாகும் என தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு பிரிவின் (NCCU) பணிப்பாளர் ...

Read moreDetails

குழந்தை பிறந்து 23 நிமிடங்களுக்குப் பிறகு இறந்த விவகாரம்: தேசிய சுகாதார சேவையின் அறக்கட்டளைக்கு அபராதம்!

ஒரு குழந்தை பிறந்து 23 நிமிடங்களுக்குப் பிறகு இறந்ததற்கு வழிவகுத்த தவறுகளுக்காக தேசிய சுகாதார சேவையின் அறக்கட்டளைக்கு 800,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நாட்டிங்ஹாமில் உள்ள குயின்ஸ் ...

Read moreDetails

கலிபோர்னியாவில் துப்பாக்கி சூடு: 7பேர் உயிரிழப்பு!

கலிபோர்னியாவில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமீபத்திய தாக்குதல்கள் சான் பிரான்சிஸ்கோவிற்கு தெற்கே சுமார் 30 மைல் (50 கிமீ) தொலைவில் ...

Read moreDetails

பரிஸில் துப்பாக்கிச் சூடு: மூன்று பேர் உயிரிழப்பு- மூவர் காயம்!

பிரான்ஸின் மத்திய பரிஸில் ஒரு துப்பாக்கிதாரி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தியவர் குர்திஷ் கலாச்சார மையத்தை ...

Read moreDetails

ஒசாமா பின் லேடன் இரசாயன ஆயுதங்களை நாய்களின் மீது சோதித்தார்: மகன் ஒமர் பகிர் தகவல்!

அல்-கெய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன், இரசாயன ஆயுதங்களை நாய்களின் மீது சோதித்ததாக, அவரது மகன் ஒமர் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகமொன்று அளித்த செவ்வியிலேயே ...

Read moreDetails

துருக்கியில் ஏற்பட்ட நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்தில் குறைந்தது 25 பேர் உயிரிழப்பு: மீட்பு பணிகள் தீவிரம்!

வடக்கு துருக்கியின் பார்டின் மாகாணத்தில் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் டசன் கணக்கானவர்கள் நிலத்தடியில் சிக்கியுள்ளனர். ஆனால் 110 பேர் ...

Read moreDetails
Page 1 of 70 1 2 70
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist