ஸ்லோவோக்கியாவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
ஸ்லோவோக்கியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஸ்லோவோக்கியாவில் மொத்தமாக 10ஆயிரத்து 25பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் ...
Read moreDetails



















