Tag: ஜனாதிபதி

சிங்கப்பூரின் ஜனாதிபதியாக தமிழர் ஒருவர் தெரிவு!

யாழ்ப்பாணம் ஊரெழுப் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூர் ஜனாதிபதித் தேர்தலில் 70 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 70.4 சதவீத ...

Read moreDetails

இந்திய ஜனாதிபதி செயலகம் ஏற்பட்டுள்ள மாற்றம்!

இந்திய ஜனாதிபதி மாளிகையை பார்வையிட 10 நாட்களுக்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.இன்று முதல் எதிர்வரும் 10 நாட்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜி-20 அமைப்பின் உச்சி ...

Read moreDetails

ஆப்ரிக்க நாடான காபோனின் ஆட்சியை இராணுவம் கைப்பற்றியது!

மத்திய ஆப்ரிக்க நாடான காபோனின் 55 ஆண்டுகாலமாக நீடித்த குடும்ப ஆட்சியை அந்நாட்டு இராணுவம் கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து அலி போங்கோ வெற்றிபெற்றது முறையற்றது என்று இராணுவம் அறிவித்ததையடுத்து ...

Read moreDetails

ஜனாதிபதியின் விசேட உத்தரவு!

வெளிநாட்டு பயணங்களை மட்டுப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலே இந்த தீர்மானத்தை அவர் ...

Read moreDetails

ஆயுதம் தாங்கிய படையினரை அழைக்கும் ஜனாதிபதி!

பொது மக்களின் அமைதியை பேணுவதற்காக ஆயுதம் தாங்கிய படையினருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். பொதுப்பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் படி தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவகை ...

Read moreDetails

நாட்டை வந்தடைந்தார் ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய சிங்கப்பூர் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான எஸ்.கியூ.468 என்ற விமானத்தில் ...

Read moreDetails

ஜனாதிபதிக்கும் சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

சிங்கப்பூருக்கு இருநாள் விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் கலாநிதி நெங் எங் ஹென் ஐ (Ng Eng Hen) சந்தித்துள்ளார். இதன்போது ...

Read moreDetails

சிங்கப்பூருக்கு பயணமாகும் ஜனாதிபதி!

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். அதன்படி நாளை (திங்கட்கிழமை) அதிகாலை நாட்டிலிருந்து செல்லவுள்ளதாக ஜனாதிபதி ஊடக ...

Read moreDetails

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியில் மாற்றமா?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் யாழ். பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி எதிர்வரும் ஓகஸ்ட் 28 ஆம் திகதி முதல் அடுத்து ...

Read moreDetails

ஜனாதிபதிக்கும் பொதுஜன பெரமுனவின் தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இதன்போது உள்ளூராட்சி சபை ...

Read moreDetails
Page 7 of 30 1 6 7 8 30
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist