அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!
2025-05-23
கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!
2025-05-23
நடிகர் மோகன்லால் இலங்கைக்கு விஜயம்!
2025-06-15
இலங்கையின் காவலில் தற்போது மொத்தம் 97 இந்திய மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 83 பேர் தண்டனை அனுபவித்து வருகின்றனர், மூன்று பேர் விசாரணைக்காக காத்திருக்கிறார்கள், மேலும் ...
Read moreDetailsஇந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர், இன்று (04) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இவ்விஜயத்தின் போது, இந்திய வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் ...
Read moreDetailsஇந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணித் தலைவர் சி.வி. விக்னேஸ்வரனையும் ஒன்றாகச் சந்தித்துப் பேசவுள்ளார். இன்று(வெள்ளிக்கிழமை) முற்பகல் ...
Read moreDetailsஇந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் அடுத்த வாரம் இலங்கை வருகை தரவுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பேச்சுவார்த்தை ...
Read moreDetailsமத்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் 2 நாட்கள் பயணமாக ரஷ்யாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். அதன்படி, எதிர்வரும் 7 மற்றும் 8ஆம் திகதிகளில் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர் ...
Read moreDetailsகொரோனா காலத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட இந்தியா, தற்போது வலுவான நிலையில் இருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சிட்னியில் இந்தியர்களிடையே உரையாற்றிய அவர், கொரோனா காலத்தை ...
Read moreDetailsபொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவுமாறு மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் மத்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை நேற்று (வியாழக்கிழமை) ...
Read moreDetailsஉக்ரைனில் இருந்து நாடு திரும்பிய இந்திய மாணவர்கள் படிப்பை நிறைவு செய்வதற்காக பல நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இதன்படி ருமேனியா, ஹங்கேரி, ...
Read moreDetailsஉக்ரைன் போர் குறித்த அறிக்கையை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாளைய தினம் (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா இராணுவ நடவடிக்கைகளை ...
Read moreDetailsகிழக்கு லடாக் எல்லை பகுதியில் தற்போதைய எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் எல்லையை மாற்றி அமைக்க இந்தியா அனுமதிக்காது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். பாரிஸில் நடைபெற்ற ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.