இம்மாதம் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 70 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை
டிசம்பர் மாதம் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 70 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்தியா, இங்கிலாந்து, ...
Read more