UPDATE: விடுமுறை வழங்காததால் துப்பாக்கிச்சூடு – உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரிப்பு
அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தரும் உயிரிழந்துள்ளார். இதற்கமைய, குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ...
Read moreDetails















