மஹிந்த ராஜபக்ஷவினை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தும் தரப்பிற்கு தலைமை தாங்குகின்றார் மஹிந்தானந்த அளுத்கமகே?
பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷவினை நீக்குவதற்கான அணியில் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவும் இணைந்துகொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்கத்திற்குள் உருவாகியுள்ள புதிய அணிக்கு அவரே தலைமை தாங்குவதாகவும் ...
Read more