246 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி: பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடரை சமநிலை செய்தது இலங்கை அணி!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி 246 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் ...
Read more