பிலிப்பைன்ஸில் கொவிட்-19 தொற்றினால் 24ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
பிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் 24ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிலிப்பைன்ஸில் மொத்தமாக 24ஆயிரத்து 26பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 ...
Read moreDetails
















