யாழ்.போதனாவில் வெளிநாடு செல்வோருக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் நாளை முதல் இடைநிறுத்தம்!
யாழ்.போதனா வைத்தியசாலையில் வெளிநாடு செல்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனை நாளை(திங்கட்கிழமை) முதல் மேற்கொள்ளப்படமாட்டாது என வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமாரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இந்த ...
Read moreDetails



















