Tag: போராட்டம்

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு இந்த அரசாங்கமே காரணம் – திருகோணமலையில் வாகனப் பேரணி!

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் இந்த அரசாங்கமே என குறிப்பிட்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்ட வாகனப் பேரணியொன்று இன்று (வெள்ளிக்கிழமை) திருகோணமலையில் இடம்பெற்றது. கந்தளாயில் இருந்து ஆரம்பித்து ...

Read moreDetails

தீர்வினை பெற்றுத் தருவதாக கடற்றொழில் அமைச்சர் உறுதி – போராட்டத்தை கைவிடுவதாக கடற்றொழிலாளர்கள் அறிவிப்பு!

ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடி தீர்வினை பெற்றுத் தருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிடுவதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர். தமிழக மீனவர்களின் அத்துமீறல்களை ...

Read moreDetails

ஏ9 வீதி மற்றும் யாழ். மாவட்ட செயலகத்தை முடக்கி மீனவர்கள் போராட்டம்

ஏ9 வீதி மற்றும் யாழ். மாவட்ட செயலகத்தை முடக்கி மீனவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இந்திய இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க ...

Read moreDetails

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி முல்லைத்தீவில் போராட்டம்

முல்லைத்தீவு உடையார்கட்டு வடக்கு மூங்கிலாறு கிராமத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு பின்னர் சட்டவிரோத கருக்கலைப்புக்கு முயற்சித்தபோது கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதி கோரி முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ...

Read moreDetails

43 பேரின் விடுதலையை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரை விடுதலை செய்ய கோரி நாளை முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ...

Read moreDetails

எரிவாயு களஞ்சியசாலையை இடமாற்ற கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

நாடு முழுவதும் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகிவரும் நிலையில் தமது உயிருக்கு பாதுகாப்பு தேடும் வகையில் லிட்ரோ காஸ் விநியோகஸ்தர் நிலையத்தை வேறு இடத்திற்கு ...

Read moreDetails

விடுதலைப் புலிகளுக்கு எதிராக போராட்டம்- பொலிஸாரின் தலையீட்டினால் இடைநிறுத்தம்!

யாழ்.நகரில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தப்பட இருந்த போராட்டம் பொலிஸாரின் தலையீட்டினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை), மாவீரர் நினைவுதினம் அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், யாழ்ப்பாண நகரில் சமூக ...

Read moreDetails

சூடானில் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் 40 பேர் உயிரிழப்பு – அமெரிக்கா கண்டனம்!

சூடானில் இராணுவ ஆட்சிக்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 40ஆக உயா்ந்துள்ளது. இந்த நிலையில், சூடானில் மீண்டும் அப்துல்லா ஹம்டோ தலைமையிலான ஜனநாயக ...

Read moreDetails

போராட்டங்களால் டொலர்கள் கிடைக்காது – கம்மன்பில

எதிர்ப்பு போராட்டங்கள் டொலர்களை ஈட்டுவதில்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மீளத் திறக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் ...

Read moreDetails

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் சரி செய்யப்பட வேண்டும்: புர்கினா பாசோ ஜனாதிபதி

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் சரி செய்யப்பட வேண்டும் என, புர்கினா பாசோ ஜனாதிபதி ரோச் மார்க் கிறிஸ்டியன் கபோரே தெரிவித்துள்ளார். வடக்கில் இனாட்டாவில் இராணுவ பொலிஸ் பிரிவை ...

Read moreDetails
Page 13 of 20 1 12 13 14 20
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist