Tag: போராட்டம்

வித்தியாவை அடுத்து இசாலினியா? – நீதி கோரி மன்னாரிலும் போராட்டம்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய இசாலினியின் மரணம் தொடர்பாக உரிய விசாரணைகள் பக்கச்சார்பின்றி இடம்பெற வேண்டும் என வலியுறுத்தி மன்னாரில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மன்னார் ...

Read moreDetails

UPDATE – ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – காலி வீதியின் ஒரு பகுதிக்கு பூட்டு!

ஆர்ப்பாட்டம் காரணமாக ஏற்பட்ட வாகன நெரிசலையடுத்து, கொழும்பு - காலி வீதியின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது. கொழும்பு - கோட்டை பகுதியின் பல்வேறு வீதிகளில் கடும் போக்குவரத்து ...

Read moreDetails

எங்களைப்போன்ற இளம் பிஞ்சுகளை சீரழிக்க வேண்டாம் – சிறுமியின் உருக்கமான வேண்டுகோள்

எங்களைப்போன்ற இளம் பிஞ்சுகளை சீரழிக்க வேண்டாம் என போராட்டத்தில் கலந்துகொண்ட சிறுமி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (வியாழக்கிழமை) மாவட்ட பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் ...

Read moreDetails

நிரந்தர நியமனம் வழங்கக் கோரி டெங்கு கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மட்டக்களப்பில் டெங்கு கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்களாக இணைத்துக்கொள்ளப்பட்டவர்கள் தமக்கான நிரந்தர நியமனத்தினை வழங்கக் கோரி இன்று (செவ்வாய்க்கிழமை) போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய ...

Read moreDetails

கல்வி அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி – ஆசிரியர் சங்கங்களின் போராட்டம் தொடர்கிறது!

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களது தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கல்வி அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. இதனால் இணையவழி கற்பித்தலை தொடர்ந்தும் புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக அவர்கள் ...

Read moreDetails

ரிஷாட்டின் வீட்டில் பணிபுரிந்த சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி யாழில் போராட்டம்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த டயகமவைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் இறப்புக்கு நீதி கோரி யாழில் தனிநபர் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மத்திய ...

Read moreDetails

மலையக சிறுமியின் மரணம் தொடர்பாக உண்மை கண்டறியப்பட வேண்டும் – ஹட்டனில் போராட்டம்

மலையக சிறுமியின் மரணம் தொடர்பாக உண்மை கண்டறியப்பட வேண்டும் மற்றும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஹட்டனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ...

Read moreDetails

மக்களின் உரிமைக்காக போராடுபவர்களை கைது செய்வதற்கு எதிராக வவுனியாவில் போராட்டம்

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது. புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியினரின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. எரிபொருட்களின் ...

Read moreDetails

ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி யாழில் போராட்டம்

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய ...

Read moreDetails

தொழிற்சங்கப் பிரதிநிதிகளை கைது செய்தமைக்கு எதிர்ப்பு – கொழும்பில் பாரிய பேரணி

போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகளை பொலிஸார் கைது செய்து, தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் இன்று (புதன்கிழமை) பாரிய வாகனப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு தாமரைத் ...

Read moreDetails
Page 17 of 20 1 16 17 18 20
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist