எரிபொருள் விலையில் மாற்றம்
2024-10-19
தீபாவளியை முன்னிட்டு நாளை அரைநாள் விடுமுறை
2024-10-29
கட்டாய ஊரடங்கு அமுல்
2024-11-09
பாகிஸ்தானை விட்டு வெளியேறும் மக்கள்!
2024-11-17
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Read moreஅரசாங்கத்தின் பிழைப்புக்காக மேற்கொள்ளப்படும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தேசிய எதிர்ப்பு தினத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் கூட்டணி தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ...
Read moreநிதியமைச்சிற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அநீதியான வரிக் கொள்கையை மீளப்பெறுமாறு கோரியே தொழில்சார் தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ...
Read moreபாலியல் தொல்லை விவகாரம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டுவரும் முன்னணி மல்யுத்த வீரர்-வீராங்கனைகளின் போராட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது. நேற்று (வியரிக்கிழமை) இரவு மத்திய அமைச்சர் அனுராக்தாகூரின் இல்லத்தில் நடைபெற்ற ...
Read moreதேர்தலுக்கான செலவினத்தை ஒழுங்குபடுத்தும் சட்டமூலத்திற்கு எதிராக நாளை(வியாழக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக எதிர்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தும் சட்டமூலத்தை நாடாளுமன்றில் விவாதத்திற்கு ...
Read moreதொழிற்சங்கங்கள், மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் போராட்டத்திற்கு பொலிஸ் அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளமை கவலையளிப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது. அமைதியான முறையில் கூடும் போராட்டங்கள் போன்ற ...
Read moreகொழும்பு ரயில் நிலையத்திற்கு முன்பாகவோ அல்லது அருகாமையிலோ இன்று போராட்டம் நடத்த அனுமதிக்கப்படமாட்டாது என பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர். அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள் மற்றும் ...
Read moreஅரசாங்கத்தின் அடக்குமுறை வேலைத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் இன்று (புதன்கிழமை) கண்டனப் பேரணியும் பாரிய போராட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன. பல்வேறு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் ...
Read moreநீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி காணாமல்போனோரின் உறவினர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். கொழும்பில் உள்ள காணாமல் போனோர் அலுவலகத்திற்கு முன்பாக நேற்று (வியாழக்கிழமை) இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. உண்மையைக் கண்டறியும் ...
Read moreகொழும்பு - கண்டி வீதி களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் மூடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக குறித்த வீதி மூடப்பட்டுள்ளது. ...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.