முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பிப்பது அவசியம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை ஆரம்பமாகியுள்ளதாக சுகாதார நிபுணர்கள் ...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் உள்ள நிலைமையை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் மத்திய அரசு ...
Read moreDetailsடெல்டா பிளஸ் வைரஸ் தொற்று அதி வேகமாக பரவவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை நடவடிக்கைகளில் 86 மாதிரிகள் மட்டுமே ...
Read moreDetailsமத்திய அரசு, உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிப்பது குறித்த கொலீஜியம் பரிந்துரைகளை தாமதப்படுத்துவதாக உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் 60 நீதிபதிகள் இருக்க வேண்டும். ...
Read moreDetailsகொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை குறைத்து காட்டப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரதுறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'மற்ற நாடுகளில் பதிவாகியுள்ள கொரோனா ...
Read moreDetailsமத்திய சுகாதாரத்துறை அமைச்சரவை மாற்றி இருப்பதன் மூலம் கொரோனா மேலாண்மையில் ஏற்பட்ட தோல்வியை மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது என காங்கிரஸ் கூறியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் ...
Read moreDetailsஇந்தியா முழுவதும் இதுவரை 32 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ...
Read moreDetailsகொரோனா சிகிச்சைகளில் பெரியவர்களுக்கு பயன்படுத்தப்படுகின்ற பெரும்பாலான மருந்துகள் குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றின் மூன்றாவது அலை வரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ள ...
Read moreDetailsஇந்தியாவில் மக்களுக்கு பயன்படுத்துகின்ற இரண்டு தடுப்பூசிகளின் விலையை குறைப்பதற்கு மத்திய அரசு, தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை ஒன்றினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது. 'பாரத் பயோடெக்' நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் ...
Read moreDetailsதமிழகத்துக்கு மத்திய அரசினால் வழங்கப்பட்ட 4 இலட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசி மருந்துகள், அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (சனிக்கிழமை) தமிழகத்துக்கு 3 இலட்சம் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.