ரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் 70இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக 70இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரஷ்யாவில் 70இலட்சத்து 12ஆயிரத்து 599பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட் ...
Read moreDetails




















