கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,237பேர் பாதிப்பு- 34பேர் உயிரிழப்பு!
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் இரண்டாயிரத்து 237பேர் பாதிக்கப்பட்டதோடு 34பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ...
Read moreDetails



















