சீனா வழங்கிய சுமார் 30 இலட்சம் கொவிட் தடுப்பூசிகளை நிராகரித்தது வடகொரியா!
சீனா தங்களுக்கு வழங்கிய சுமார் 30 லட்சம் எண்ணிக்கையிலான கொரோனா தடுப்பூசிகளை வேறு நாட்டுக்கு திருப்பி அனுப்பிவிடுமாறு வடகொரியா தெரிவித்ததாக, ஐக்கிய நாடுகள் சபையின் செய்தித் தொடர்பாளர் ...
Read moreDetails




















