Tag: விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து: தந்தையும் மகளும் உயிரிழப்பு- மூவர் படுகாயம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, மில்லனிய பகுதியில் காரொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த காரில் பயணித்த தந்தையும் (வயது-39) மகளுமே (வயது-4) இவ்வாறு ...

Read moreDetails

களுத்துறை – வஸ்கடுவ பிரதேசத்தில் தளபாட தொழிற்சாலையொன்றில் பரவிய தீ கட்டுப்படுத்தப்பட்டது!

களுத்துறை - வஸ்கடுவ பிரதேசத்தில் தளபாட தொழிற்சாலையொன்றில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது. களுத்துறை நகரசபைக்கு சொந்தமாக இரு தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்தி, பிரதேசவாசிகளின் உதவியுடன் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் ...

Read moreDetails

ரயில் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு

வட்டவளை- ரொசல்ல பகுதியில் ரயில் மோதி 3 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (புதன்கிழமை) முற்பகல், ரொசல்ல ரயில் நிலையத்துக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ...

Read moreDetails

யாழ். விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு – அமைதியின்மையைக் கட்டுப்படுத்த பொலிஸார் துப்பாக்கிச்சூடு!

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மானிப்பாய் - கைத்தடி வீதியில் வான் மற்றும் துவிச்சக்கர வண்டி மோதியதில் ...

Read moreDetails

மட்டக்களப்பில் ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு - திராய்மடு பகுதியில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் மட்டக்களப்பு திராய்மடு பிரதேசத்தைச் சேர்ந்த ...

Read moreDetails

X-Press Pearl கப்பல் விபத்து –  பேராயரின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

X-Press Pearl கப்பல் விபத்து காரணமாக வருமானத்தை இழந்த கம்பஹா, கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்ட மீனவர்களுக்கு நிதியுதவி வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி, பேராயர் கர்தினால் ...

Read moreDetails

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் சமையல் எரிவாயு விபத்துக்கள் பதிவு!

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் (செவ்வாய்க்கிழமை) சமையல் எரிவாயு தொடர்பான பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதன்படி, மாத்தறை - நாவிமன, மீகொட - பானலுவ, மீரிகம, மொரட்டுவ ...

Read moreDetails

பொத்துஹெர பகுதியில் விபத்து- குழந்தை உயிரிழப்பு

கொழும்பு - குருணாகல் வீதி, பொத்துஹெர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், மூன்று வயது குழந்தை உயிரிழந்துள்ளது. லொறியொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து சம்பவம் ...

Read moreDetails

எரிவாயு கசிவினால் ஏற்படும் விபத்துக்கள் குறித்து ஆராய நடவடிக்கை!

சமையல் எரிவாயு கசிவினால் விபத்துக்கள் ஏற்பட்ட பகுதிகளில் ஆய்வினை நடத்துவதற்கு அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் அவதானம் செலுத்தியுள்ளது. அத்கமைய, எதிர்வரும் நாட்களில் குறித்த பகுதிகளுக்கு அரச ...

Read moreDetails

பிரித்தானியாவை அடைய முயன்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு விபத்து: 27பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவை அடைய முயன்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு, ஆங்கிலக் கால்வாயில் கவிழ்ந்ததில் குறைந்தது 27பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு நாடுகளையும் பிரிக்கும் குறுகிய கடற்பரப்பில், ...

Read moreDetails
Page 15 of 20 1 14 15 16 20
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist