பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
பொருளாதார சவால்கள் குறித்து கலந்துரையாடல்!
2025-04-03
ரஷ்ய படையெடுப்பின் முதல் நாளில் 137 பொதுமக்கள் மற்றும் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும், 316பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அவர் ...
Read moreDetailsஇலங்கைக்கு நாளாந்தம் 3 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகைத் தருவதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது. அந்த வகையில், நேற்றைய தினம் வரை ...
Read moreDetailsமூன்று தசாப்தங்களின் பின்னர் எயார் பிரான்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று இன்று நாட்டுக்கு வருகைத் தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி 100 பயணிகளுடன் கூடிய குறித்த ...
Read moreDetailsபிரான்ஸில் இருந்து 6 வருடங்களுக்கு பின்னர் முதல் விமானம் இலங்கையை வந்தடைந்தது. அதன்படி, ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் 200 பயணிகளுடன் இன்று (திங்கட்கிழமை) காலை ...
Read moreDetailsகடந்த மாதம் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து காபூலில் இருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட முதல் ஆப்கானிஸ்தான் அகதிகள் குழு, வேல்ஸுக்கு வந்துள்ளனர். வேல்ஸ் முழுவதும் ...
Read moreDetailsஉக்ரேனியர்களை வெளியேற்ற ஆப்கானிஸ்தானுக்கு வந்த உக்ரேனிய விமானம் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரேனியர்களை வெளியேற்றுவதற்காக இந்த விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்ததாக கூறப்படுகிறது. குறித்த ...
Read moreDetailsஇலங்கை உள்ளிட்ட ஐந்து நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு துருக்கி அரசு தடை விதித்துள்ளது. துருக்கி உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளது. ...
Read moreDetailsஇலங்கை விமானப் படைக்குச் சொந்தமான விமானமொன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திருகோணமலையில் அவசரமாக தரையிறங்கியது. இலங்கை விமானப்படையின் விமானிகளின் அடிப்படை பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்ட செஸ்னா 150 என்ற ...
Read moreDetailsவியட்நாமுக்கு கடந்த 14 நாட்களுக்குள் சென்ற விமானப் பயணிகள் இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உடன்அமுலாகும் வகையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார ...
Read moreDetailsநில எல்லைகள் வழியாக கனடாவுக்குள் நுழையும் எவருக்கு எதிர்மறை கொவிட்-19 சோதனை அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி முதல், நில எல்லையில் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.