ஹட்டனில் கோர விபத்து – ஒருவர் உயிரிழப்பு, 16 பேர் காயம்!
ஹட்டன் - டிக்கோயா தரவளை பகுதியில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் காயமடைந்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்தே இவ்வாறு ...
Read more