• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஹட்டன் வலயக்கல்விப் பணிப்பாளர் ப.ஸ்ரீதரன் ஓய்வு!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/10/02
in இலங்கை, மலையகம்
71 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மலையகக் கல்வித்துறைக்கு பெரும்பங்காற்றிய ஹட்டன் கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் ப.ஸ்ரீதரன் கடந்த 23 ஆம் திகதி தனது கடமையில் இருந்து ஓய்வு பெற்றார்.

கடந்த 1988 ஆம் ஆண்டு நோர்வூட் பாடசாலையில் ஆசிரியராக அரச சேவையில் இணைந்து கொண்ட அவர் அதன் பின்னர் பல்வேறு பாடசாலைகளில் ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்.

குறித்த கால கட்டத்தில் பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைமானி பட்டத்தினையும், தேசிய கல்வி நிறுவகத்தின் பிஜிடி (PGD) பட்டத்தினையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

அதுமட்டுமல்லாது இந்திய பல்கலைக்கழகத்தில் மனிதவள முகாமைத்துவ கற்கை நெறியினைப் பயின்று( ரீஸோஸ் மெனேஜ்மன்ட் கற்கைநெறியினையும் எடியுகேசன் டிப்ளோமா) முதல் நிலையில் சித்தியினையும் பெற்றுள்ளார்.

மேலும் இலங்கையின் கல்வி நிர்வாக சேவைக்குள் 2000ம் ஆண்டு நுழைந்த அவர்   2009ம் ஆண்டு கொத்மலை கல்வி வலயத்தின் மேலதிக கல்விப் பணிப்பாளராகவும்  கடமையேற்றார்.

இவரது காலத்தில் 28 சதவீதமாக காணப்பட்ட குறித்த கல்வி வலயத்தின் பெறுபேறுகள் 41.5 சதவீதமாக மாற்றம் பெற்றதாகக் கூறப்படுகின்றது.

இதனையடுத்து 2016ம் ஆண்டு பெப்ரவரி 10ம் திகதி ஹட்டன் கல்வி வலயத்தில் கல்விப்பணிப்பாளராக நியமனம் பெற்ற அவர்   ஹட்டன் கல்வி வலயத்தின் பெறுபேறுகள் உயர்வடைய காரணமாகவும் செயற்பட்டார்.

இவ்வாறு தன்னையும் சார்ந்தவர்களையும் மாற்றத்திற்கு உட்படுத்தி அழியாத வரலாற்றினை பதிவு செய்த ப.ஸ்ரீதரனின் ஓய்வுக்  காலம் சிறப்பாக அமைய ஹட்டன் கல்வி சமூகம் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.

Related

Tags: ஹட்டன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஈரானின் வான்வழித்தடம் தற்காலிகமாக மூடப்பட்டது!

Next Post

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளைப் பாதுகாப்பது யாா்? – அருட்தந்தை சிரில் காமினி கேள்வி!

Related Posts

அத்தியாவசிய பொருள் விலை ஏற்றத்தை கண்டித்து பண்டாரவளையில் போராட்டம்!
இலங்கை

2026-06-19
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆரம்பம்!

காரில் பெண்ணின் சடலம் மீட்பு; மேலதிக விவரங்களை வெளியிட்ட பொலிஸார்!

செருப்பு மலை அணிவிக்கப்பட்ட தனது பதாகையை எடுத்து சென்ற அர்ச்சுனா!

அருச்சுனா எம்.பி.க்கு யாழில் செருப்பு மாலை!

சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி தொடர்பான பொலிஸாரின் விளக்கம்!
இலங்கை

சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி தொடர்பான பொலிஸாரின் விளக்கம்!

2026-06-19
Next Post
ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளைப் பாதுகாப்பது யாா்? – அருட்தந்தை சிரில் காமினி கேள்வி!

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளைப் பாதுகாப்பது யாா்? - அருட்தந்தை சிரில் காமினி கேள்வி!

இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் – பா.ம.க ஏற்பாடு!

இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் - பா.ம.க ஏற்பாடு!

வாகன விவகாரம் என் மீதான சேறு பூசும் நடவடிக்கை – ரோஸி சேனாநாயக்க!

வாகன விவகாரம் என் மீதான சேறு பூசும் நடவடிக்கை - ரோஸி சேனாநாயக்க!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
அத்தியாவசிய பொருள் விலை ஏற்றத்தை கண்டித்து பண்டாரவலையில் போராட்டம்!

அத்தியாவசிய பொருள் விலை ஏற்றத்தை கண்டித்து பண்டாரவலையில் போராட்டம்!

0
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆரம்பம்!

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆரம்பம்!

0
காரில் பெண்ணின் சடலம் மீட்பு; மேலதிக விவரங்களை வெளியிட்ட பொலிஸார்!

காரில் பெண்ணின் சடலம் மீட்பு; மேலதிக விவரங்களை வெளியிட்ட பொலிஸார்!

0
செருப்பு மலை அணிவிக்கப்பட்ட தனது பதாகையை எடுத்து சென்ற அர்ச்சுனா!

செருப்பு மலை அணிவிக்கப்பட்ட தனது பதாகையை எடுத்து சென்ற அர்ச்சுனா!

0
அருச்சுனா எம்.பி.க்கு யாழில் செருப்பு மாலை!

அருச்சுனா எம்.பி.க்கு யாழில் செருப்பு மாலை!

0
அத்தியாவசிய பொருள் விலை ஏற்றத்தை கண்டித்து பண்டாரவலையில் போராட்டம்!

அத்தியாவசிய பொருள் விலை ஏற்றத்தை கண்டித்து பண்டாரவலையில் போராட்டம்!

2026-06-19
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆரம்பம்!

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆரம்பம்!

2026-06-19
காரில் பெண்ணின் சடலம் மீட்பு; மேலதிக விவரங்களை வெளியிட்ட பொலிஸார்!

காரில் பெண்ணின் சடலம் மீட்பு; மேலதிக விவரங்களை வெளியிட்ட பொலிஸார்!

2026-06-19
செருப்பு மலை அணிவிக்கப்பட்ட தனது பதாகையை எடுத்து சென்ற அர்ச்சுனா!

செருப்பு மலை அணிவிக்கப்பட்ட தனது பதாகையை எடுத்து சென்ற அர்ச்சுனா!

2026-06-19
அருச்சுனா எம்.பி.க்கு யாழில் செருப்பு மாலை!

அருச்சுனா எம்.பி.க்கு யாழில் செருப்பு மாலை!

2026-06-19

Recent News

அத்தியாவசிய பொருள் விலை ஏற்றத்தை கண்டித்து பண்டாரவலையில் போராட்டம்!

அத்தியாவசிய பொருள் விலை ஏற்றத்தை கண்டித்து பண்டாரவலையில் போராட்டம்!

2026-06-19
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆரம்பம்!

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆரம்பம்!

2026-06-19
காரில் பெண்ணின் சடலம் மீட்பு; மேலதிக விவரங்களை வெளியிட்ட பொலிஸார்!

காரில் பெண்ணின் சடலம் மீட்பு; மேலதிக விவரங்களை வெளியிட்ட பொலிஸார்!

2026-06-19
செருப்பு மலை அணிவிக்கப்பட்ட தனது பதாகையை எடுத்து சென்ற அர்ச்சுனா!

செருப்பு மலை அணிவிக்கப்பட்ட தனது பதாகையை எடுத்து சென்ற அர்ச்சுனா!

2026-06-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.