• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஹட்டனில் முச்சக்கர வண்டி விபத்து: இருவர் வைத்தியசாலையில் அனுமதி!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/01/28
in இலங்கை, பிரதான செய்திகள், மலையகம்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

ஹட்டனில் இருந்து வட்டவளை மவுண்ட்ஜீன் தோட்டத்திற்குச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 30 அடி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளாகியதில் முச்சக்கரவண்டியின் சாரதியும், பயணி ஒருவரும் படுகாயமடைந்து நாவலப்பிட்டி பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், வட்டவளை குயில்வத்தை எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகிலேயே நேற்று இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இவ் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்ட வட்டவளை பொலிஸ் அதிகாரிகள், அதிகவேகமாக  முச்சக்கரவண்டியை செலுத்தியமையே இவ்விபத்துக்கான காரணம் எனத் தெரிவித்துள்ளனர்.

இவ் விபத்தில் முச்சக்கரவண்டி பெரும் சேதமடைந்துள்ள நிலையில், இது  குறித்த மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்த்ககது.

Related

Tags: ஹட்டன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேலும் 20 சோதனை முகப்புக்கள்?

Next Post

உத்தரப்பிரதேசில் மத நிகழ்வின் போது ஏற்பட்ட விபரீதம்; 5 பேர் உயிரிழப்பு!

Related Posts

ஹரி கேனின் இரண்டு கோல்கள் உதவியுடன் குரோஷியாவை வீழ்த்திய இங்கிலாந்து!
உதைப்பந்தாட்டம்

ஹரி கேனின் இரண்டு கோல்கள் உதவியுடன் குரோஷியாவை வீழ்த்திய இங்கிலாந்து!

2026-06-18
படகு மூலம் இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற 26 பேர் கைது!
இலங்கை

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-06-18
நாணுஓயா – பதுளை இடையிலான ரயில் சேவை சனிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பம்!

2026-06-17
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!
இலங்கை

செம்மணியில் இன்றைய அகழ்வில் 14 என்புக்கூடுகள் அடையாளம் !

2026-06-17
யோஷிதவின் கைதுக்கான காரணங்களை விவரித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு!
இலங்கை

கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்ஷ பிணையில் விடுதலை!

2026-06-17
Next Post
உத்தரப்பிரதேசில் மத நிகழ்வின் போது ஏற்பட்ட விபரீதம்; 5 பேர் உயிரிழப்பு!

உத்தரப்பிரதேசில் மத நிகழ்வின் போது ஏற்பட்ட விபரீதம்; 5 பேர் உயிரிழப்பு!

ரஷ்யாவின் சுகோய் 35 போர் விமானங்களை வாங்கிய ஈரான்!

அடுத்த மாதம் அமெரிக்கா செல்லும் மோடி; ட்ரம்புடன் தொலைபேசியில் உரையாடல்!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
ஹரி கேனின் இரண்டு கோல்கள் உதவியுடன் குரோஷியாவை வீழ்த்திய இங்கிலாந்து!

ஹரி கேனின் இரண்டு கோல்கள் உதவியுடன் குரோஷியாவை வீழ்த்திய இங்கிலாந்து!

0
போர்த்துக்கல் அணியை 1-1 என்ற கணக்கில் சமன் செய்த கொங்கோ குடியரசு!

தற்போது நடைமுறையில் உள்ள அமெரிக்க-ஈரான் ஒப்பந்தத்தில் என்ன உள்ளது?

தற்போது நடைமுறையில் உள்ள அமெரிக்க-ஈரான் ஒப்பந்தத்தில் என்ன உள்ளது?

0
படகு மூலம் இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற 26 பேர் கைது!

படகு மூலம் இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற 26 பேர் கைது!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
ஹரி கேனின் இரண்டு கோல்கள் உதவியுடன் குரோஷியாவை வீழ்த்திய இங்கிலாந்து!

ஹரி கேனின் இரண்டு கோல்கள் உதவியுடன் குரோஷியாவை வீழ்த்திய இங்கிலாந்து!

2026-06-18
போர்த்துக்கல் அணியை 1-1 என்ற கணக்கில் சமன் செய்த கொங்கோ குடியரசு!

போர்த்துக்கல் அணியை 1-1 என்ற கணக்கில் சமன் செய்த கொங்கோ குடியரசு!

2026-06-18
தற்போது நடைமுறையில் உள்ள அமெரிக்க-ஈரான் ஒப்பந்தத்தில் என்ன உள்ளது?

தற்போது நடைமுறையில் உள்ள அமெரிக்க-ஈரான் ஒப்பந்தத்தில் என்ன உள்ளது?

2026-06-18
படகு மூலம் இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற 26 பேர் கைது!

படகு மூலம் இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற 26 பேர் கைது!

2026-06-18
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-06-18

Recent News

ஹரி கேனின் இரண்டு கோல்கள் உதவியுடன் குரோஷியாவை வீழ்த்திய இங்கிலாந்து!

ஹரி கேனின் இரண்டு கோல்கள் உதவியுடன் குரோஷியாவை வீழ்த்திய இங்கிலாந்து!

2026-06-18
போர்த்துக்கல் அணியை 1-1 என்ற கணக்கில் சமன் செய்த கொங்கோ குடியரசு!

போர்த்துக்கல் அணியை 1-1 என்ற கணக்கில் சமன் செய்த கொங்கோ குடியரசு!

2026-06-18
தற்போது நடைமுறையில் உள்ள அமெரிக்க-ஈரான் ஒப்பந்தத்தில் என்ன உள்ளது?

தற்போது நடைமுறையில் உள்ள அமெரிக்க-ஈரான் ஒப்பந்தத்தில் என்ன உள்ளது?

2026-06-18
படகு மூலம் இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற 26 பேர் கைது!

படகு மூலம் இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற 26 பேர் கைது!

2026-06-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.