முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஃபைஸர் தடுப்பூசி நவம்பர் மாதம் வரையில் கிடைக்கப்பெறப்போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குழந்தைகளுக்கான தடுப்பூசியின் செயல்திறன் குறித்து அமெரிக்க ...
Read moreDetailsவளரும் நாடுகளுக்கு 500 மில்லியன் டோஸ் கொவிட் தடுப்பூசி மருந்துகளை வழங்க, அமெரிக்கா உறுதியளித்துள்ளது. வளரும் நாடுகளுக்கு ஏற்கெனவே 580 மில்லியன் டோஸ் தடுப்பூசி மருந்துகளை வழங்குவதாக ...
Read moreDetailsஅமெரிக்காவில் நோயெதிர்ப்பு குறைபாடுள்ள மக்கள் மூன்றாவது அளவு கொவிட் தடுப்பூசியை பெற அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கமைய, ஃபைஸர் மற்றும் மொடர்னா கொவிட-19 தடுப்பூசிகளுக்கான அவசரகால பயன்பாட்டு ...
Read moreDetailsகொரோனா வைரஸ் தடுப்பூசிகளான ஃபைஸர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளின் அரிதான பக்கவிளைவாக இதய அழற்சி ஏற்படக்கூடும் என்று ஐரோப்பிய ஒன்றிய மருந்து ஒழுங்காற்று அமைப்பு தெரிவித்துள்ளது. பொதுவாக ...
Read moreDetailsஅமெரிக்காவின் நோவாவேக்ஸ் கொவிட் தடுப்பூசி 90.4 சதவீத செயற்திறன் கொண்டது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவில் சுமார் 29,960 பேரிடம் பரிசோதனை செய்யப்பட்டதில் மிதமான, ...
Read moreDetailsஃபைஸர் அல்லது அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியின் ஒரு டோஸ், பராமரிப்பு இல்லங்களில் 62 சதவீத கொரோனா வைரஸ் தொற்றுநோய்களை தடுத்து நிறுத்துவதில் பயனுள்ளதாக இருந்ததாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. லண்டன் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.