ஆளுங்கட்சி நாடாளுமன்ற குழுக் கூட்டத்தை விமலும், கம்மன்பிலவும் புறக்கணித்தனர்!
ஆளுங்கட்சி நாடாளுமன்ற குழுக் கூட்டத்தை அண்மையில் அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் புறக்கணித்துள்ளனர். ஆளுங்கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் இன்று(புதன்கிழமை) நாடாளுமன்ற கட்டடத் ...
Read more