ஜோர்டானிலுள்ள முதியோர் இல்லத்தில் தீ விபத்து! 6 பேர் உயிரிழப்பு
ஜோர்டானிலுள்ள முதியோர் இல்லமொன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டின் தலைநகரான அம்மானிலுள்ள தனியாருக்குச் சொந்தமான முதியோர் இல்லமொன்றிலேயே இவ்விபத்து ...
Read moreDetails













