ஜோர்தானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் மொத்தமாக ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜோர்தானில் மொத்தமாக ஒன்பது இலட்சத்து ஆயிரத்து 999பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட் தொற்றினால் மொத்தமாக ஜோர்தானில் மொத்தமாக 11ஆயிரத்து 291பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், மூவாயிரத்து 317பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 12பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 33ஆயிரத்து 506பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 767பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, எட்டு இலட்சத்து 57ஆயிரத்து 202பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.