எதிர்வரும் வாரங்களின் டொலரின் பெறுமதி மேலும் குறையும் என அரசாங்கம் நம்பிக்கை!
இலங்கை ரூபாவுக்கு எதிராக அமெரிக்க டொலரின் பெறுமதி எதிர்வரும் வாரங்களில் மேலும் சரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். அத்துடன், ...
Read moreDetails



















