அமைச்சரவை அமைச்சர்களின் பதவிகள் குறித்து ஜனாதிபதிக்கும் பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோர் நாடாளுமன்றத்தில் விசேட கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளனர். புதிய அமைச்சரவை அமைச்சர்களை ...
Read moreDetails



















