புதிய அமைச்சரவை பதவியேற்பு தொடர்பான முக்கிய தகவல்!
புதிய அமைச்சரவை இன்று (24) பதவியேற்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மேலும், நாடாளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார ...
Read moreDetails















