ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அமைச்சரவை நாளை(வெள்ளிக்கிழமை) நியமிக்கப்படவுள்ளது.
அலரிமாளிகையில் நாளை காலை குறித்த நியமனம் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

© 2026 Athavan Media, All rights reserved.