முச்சக்கர வண்டிகளுக்கான அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டிற்கான பதிவு இன்று ஆரம்பம்
பயணிகள் போக்குவரத்தில் மாத்திரம் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கான அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டிற்கான பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மேற்கொள்ளப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சு ...
Read moreDetails












