ஐ.தே.க. இன் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஜூன் நடுப்பகுதியில் ரணில் நியமனம்!
ஐக்கியத் தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இந்த ஆண்டு ஜூன் மாத நடுப்பகுதியில் ரணில் விக்ரமசிங்கவை நியமிக்கவுள்ளதாக கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தனே தெரிவித்தார். ...
Read moreDetails















