நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நாட்டின் சாபக்கேடு!
”நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதாகக்கூறி ஆட்சிக்குவந்த எவரும் அதனை நடைமுறைப்படுத்தவில்லை” என ஜனாதிபதி வேட்பாளர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். பௌர்ணமி தினமான இன்று காலை மதவழிபாடுகளில் ...
Read moreDetails


















