யாழ். வடமராட்சியில் கவிழ்ந்த நிலையில் கரையொதுங்கிய படகு!
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதியில் படகொன்று கவிழ்ந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. வடமராட்சி கிழக்கு உடுத்துறை, ஐந்தாம் பனையடி பகுதியிலையே இன்று காலை OFRP-6224JFN என்னும் இலக்கமுடைய ...
Read moreDetails



















