ஆடைத் தொழிற் துறையைச் சேர்ந்தவர்களுடன் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்!
பொருளாதார ரீதியில் ஸ்த்திரத்தன்மை அடைந்துள்ள நாட்டை, அடுத்த நிலைக்கு எவ்வாறு கொண்டு செல்வது என்பது தொடர்பாக ஆராய்ந்து, அடுத்த கட்ட இலக்குகளை அடைவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் ...
Read moreDetails


















