முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த ஒரு படகையும் அதிலிருந்த ...
Read moreDetailsபோதைப்பொருள் கடத்தல் தொடர்பாகத் தகவல் வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட 1818 தொலைபேசி இலக்கத்துக்கு கடந்த 4 நாட்களுக்குள் 800 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ...
Read moreDetailsமஹரகம, பன்னிபிட்டிய பகுதியில் ஐஸ் போதைப்பொருள் பொதி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்ட வீடொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது மஹரகம பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பன்னிபிட்டிய பகுதியில் குறித்த வீட்டினை வாடகைக்கு ...
Read moreDetailsபுத்தளம், முல்லைநகர் பிரதேசத்தில் 3 கிலோ கிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே ...
Read moreDetailsதங்காலை சீனிகம பகுதியில் 5 கிலோகிராம் ஹெராயினுடன் கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களை 7 நாட்கள் தடுப்புக்காவலில் விசாரிக்க பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நடவடிக்கை ...
Read moreDetailsகொழும்பு கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையபெண்ணொருவர் உள்ளிட்ட 7 சந்தேக நபர்கள் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 6 பொலிஸ் குழுக்கள் ஊடாக ...
Read moreDetailsநுவரெலியா, வெலிமடை, பண்டாரவளை மற்றும் கெப்பட்டிபொல ஆகிய பகுதிகளில் ஈஸி கேஷ் (Ez Cash) முறையைப் பயன்படுத்தி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த 50 வயதுடைய பெண் ஒருவர் ...
Read moreDetailsயாழ்ப்பாணத்திலிருந்து கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் ராமேஷ்வரத்திற்கு சென்ற இலங்கையை சேர்ந்த இளைஞன் ஒருவன் கியூ பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட குறித்த நபரை ...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த மூன்று பேர் நேற்றையதினம் (7) பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இதன்போது போதைப்பொருளை நுகர்வதற்காக பயன்படுத்தப்பட்ட மருத்துவ ஊசி, ஹெரோயின் உள்ளிட்ட ...
Read moreDetailsஹெரோயின் போதைப்பொருள் கையிருப்புடன் கைது செய்யப்பட்ட அதிபரை பணி நீக்கம் செய்வதற்கு வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தீர்மானித்துள்ளார். குறித்த அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ள ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.