முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
மிரிஹான, கிம்புலாவல பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்க்க வந்த இளைஞர், யுவதிகள் என 31 பேர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கிம்புலாவல கமதா என்ற இடத்தில் ...
Read moreDetailsஐஸ், ஹெரோயினுடன் திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட படகிலிருந்த 06 சந்தேகநபர்களையும் வழிநடத்தியதாக கூறப்படும் பிரதான சந்தேகநபர் காலியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. ...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் போதைப்பொருளை ஒழிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட "முழு நாடும் ஒன்றாக" தேசிய நடவடிக்கை ஆரம்பித்து முதல் 3 நாட்களில் 3,000க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு ...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் சுமார் 4 கோடி ரூபா பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகொன்றினை கடற்படையினர் அவதானித்து, ...
Read moreDetailsஹம்பேகமுவ பகுதியில் 50 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியான கஞ்சா தோட்டம் முற்றுகையிடப்பட்டதில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கமைய தனமல்வில ஹம்பேகமுவ பொலிஸ் ...
Read moreDetails10,000 ரூபாய் பணத்தை இலஞ்சமாகக் கோரி, பெற்றுக்கொண்ட நீதிமன்ற அலுவலக உதவியாளர் ஒருவர் இலஞ்சக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ...
Read moreDetailsயாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளாலி பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்த இரண்டு உழவு இயந்திரங்களை கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை 3 ...
Read moreDetailsகணேமுல்ல சஞ்சீவ நீதிமன்றத்தில் வைத்து துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணியை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து மேலதிக விசாரணை ...
Read moreDetailsவெலிகம பிரதேச சபைத் தவிசாளர், லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு சந்தேகநபர்களையும் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதுடன் ...
Read moreDetailsஇந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் அதிகமான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, 1,482.82 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள், ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.