• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/21
in அம்பாறை, இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரிடம் கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை தற்போது ஆரம்பித்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரெலிகொம் அருகில் நேற்றுமாலை மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

50 வயதுடைய சந்தேக நபரான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரிடம் இருந்து 10 கிராம் 130 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன் பணப்பையில் இருந்து ஒரு தொகை பணம், கைத்தொலைபேசி என்பவற்யையும் பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.

சந்தேக நபர் பொலிஸ் உத்தியோகத்தராக கடமையாற்றிய போது போதைப்பொருள் தொடர்பிலான குற்றச்சாட்டில் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டவர் என்பதுடன் இலங்கை பொலிஸில் இருந்து விலகும் போது பொலிஸ் சார்ஜன்ட் ஆக செயற்பட்டிருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

Related

Tags: Amparaiarrestsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரங்க நிஷாந்த ராஜபக்ஷவின் மரணம் தொடர்பான விசாரணை – உதயகம்மன்பில வாக்குமூலம் !

Next Post

கபில சந்திரசேன மரண விவகாரம் – சந்தேக நபர்கள் நான்கு பேரும் பிணையில் விடுதலை!

Related Posts

கபில சந்திரசேன மரண விவகாரம் – சந்தேக நபர்கள் நான்கு பேரும் பிணையில் விடுதலை!
இலங்கை

2026-05-21

சர்வதேச தேயிலை தினம் இன்று!
இலங்கை

சர்வதேச தேயிலை தினம் இன்று!

2026-05-21
காவத்தை அராஜகம்: கறுப்பு ஆடை கும்பலுக்கு எதிராகப் பிரதி அமைச்சர் பிரதீப் அதிரடி!
இலங்கை

பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் விசேட கலந்துரையாடல் இன்று!

2026-05-21
பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
இலங்கை

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர்கள் சங்கத்தினர் போராட்டம்!

2026-05-21
தெற்காசியாவின் நீண்டகால அமைதி, ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவின் தலைமை பிரதானம் – நாமல் ராஜபக்ஷ 
இலங்கை

பிள்ளையானை நேரில் சந்தித்தது ரகசியமானது அல்ல – நாமல் ராஜபக்ஷ பகிரங்கமாக அறிவிப்பு!

2026-05-21
Next Post
கபில சந்திரசேன மரண விவகாரம் – சந்தேக நபர்கள் நான்கு பேரும் பிணையில் விடுதலை!

கபில சந்திரசேன மரண விவகாரம் - சந்தேக நபர்கள் நான்கு பேரும் பிணையில் விடுதலை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
கபில சந்திரசேன மரண விவகாரம் – சந்தேக நபர்கள் நான்கு பேரும் பிணையில் விடுதலை!

கபில சந்திரசேன மரண விவகாரம் – சந்தேக நபர்கள் நான்கு பேரும் பிணையில் விடுதலை!

0
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

0
ரங்க நிஷாந்த ராஜபக்ஷவின் மரணம் தொடர்பான விசாரணை – உதயகம்மன்பில வாக்குமூலம் !

ரங்க நிஷாந்த ராஜபக்ஷவின் மரணம் தொடர்பான விசாரணை – உதயகம்மன்பில வாக்குமூலம் !

0
சர்வதேச தேயிலை தினம் இன்று!

சர்வதேச தேயிலை தினம் இன்று!

0
காவத்தை அராஜகம்: கறுப்பு ஆடை கும்பலுக்கு எதிராகப் பிரதி அமைச்சர் பிரதீப் அதிரடி!

பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் விசேட கலந்துரையாடல் இன்று!

0
கபில சந்திரசேன மரண விவகாரம் – சந்தேக நபர்கள் நான்கு பேரும் பிணையில் விடுதலை!

கபில சந்திரசேன மரண விவகாரம் – சந்தேக நபர்கள் நான்கு பேரும் பிணையில் விடுதலை!

2026-05-21
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

2026-05-21
ரங்க நிஷாந்த ராஜபக்ஷவின் மரணம் தொடர்பான விசாரணை – உதயகம்மன்பில வாக்குமூலம் !

ரங்க நிஷாந்த ராஜபக்ஷவின் மரணம் தொடர்பான விசாரணை – உதயகம்மன்பில வாக்குமூலம் !

2026-05-21
சர்வதேச தேயிலை தினம் இன்று!

சர்வதேச தேயிலை தினம் இன்று!

2026-05-21
காவத்தை அராஜகம்: கறுப்பு ஆடை கும்பலுக்கு எதிராகப் பிரதி அமைச்சர் பிரதீப் அதிரடி!

பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் விசேட கலந்துரையாடல் இன்று!

2026-05-21

Recent News

கபில சந்திரசேன மரண விவகாரம் – சந்தேக நபர்கள் நான்கு பேரும் பிணையில் விடுதலை!

கபில சந்திரசேன மரண விவகாரம் – சந்தேக நபர்கள் நான்கு பேரும் பிணையில் விடுதலை!

2026-05-21
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

2026-05-21
ரங்க நிஷாந்த ராஜபக்ஷவின் மரணம் தொடர்பான விசாரணை – உதயகம்மன்பில வாக்குமூலம் !

ரங்க நிஷாந்த ராஜபக்ஷவின் மரணம் தொடர்பான விசாரணை – உதயகம்மன்பில வாக்குமூலம் !

2026-05-21
சர்வதேச தேயிலை தினம் இன்று!

சர்வதேச தேயிலை தினம் இன்று!

2026-05-21
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.