Tag: #athavan #athavannews #newsupdate

மட்டக்களப்பு,ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி – பதுளை வீதிச் சந்தியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளைச் சம்பவம்

மட்டக்களப்பு,ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி - பதுளை வீதிச் சந்தியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு செங்கலடி - பதுளை ...

Read moreDetails

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. நீரேந்து பகுதிகளில் பகுதிகளில் பெய்து வரும் மழையால் கலா ஓயா நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமை காரணமாக இவ்வாறு ...

Read moreDetails

நியூ ஸ்டார்ஸ் – சோண்டர்ஸ் அணிகள் மோதும் பரபரப்பான போட்டி இன்று!

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத்தில் ஏ குழுவில் தோல்வி அடையாமல் இருக்கும் நியூ ஸ்டார் மற்றும் சோண்டர்ஸ் ஆகிய கழகங்களுக்கு இடையிலான போட்டி ...

Read moreDetails

அம்பேகமுவ பிரதேசத்தில் கஞ்சா செடிகள் சுற்றிவளைப்பு

மொனராகலை, தனமல்வில, அம்பேகமுவ பிரதேச வனப் பகுதியில் ஒரு ஏக்கர் பரப்பிலான கஞ்சா சேனையொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளதோடு சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று ...

Read moreDetails

களுவாஞ்சிக்குடி முகத்துவாரம் வெட்டப்பட்டது !

மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி முகத்துவாரம் இன்று தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலையீட்டில் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கமைய வெட்டப்பட்டது. இந்த முகத்துவாரம் வெட்டப்படுவதன் ...

Read moreDetails

இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

தற்போதைய நிலவரத்தை கருத்திற்கொண்டு, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கண்டி மாவட்டத்தின் உடுதும்பர மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் நீல்தண்டாஹின்ன, வலப்பனை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு ...

Read moreDetails

சாய்ந்தமருது பகுதியில் பாடசாலை மாணவனின் சடலம் மீட்பு

அம்பாறை - சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கபூர் வீதி பகுதியைச் சேர்ந்த வீடொன்றில் இருந்து பாடசாலை மாணவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ...

Read moreDetails

16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு!

வவுனியா, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுக்குட்பட்ட சிறுமியை    பாலியல் வல்லுறவு புரிந்த குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை வழங்கி வவுனியா மேல் ...

Read moreDetails

வீரமுனை வளைவுக் கோபுரம் அமைப்பது தொடர்பான வழக்கு.

வீரமுனை வளைவுக் கோபுரம் அமைப்பது தொடர்பான வழக்கு இன்றைய தினம்  சமாந்துறை நீதவான் நீதிமன்றிற்கு அழைக்கப்பட்டிருந்து. இந்த வழக்கில் ஏற்கனவே ஜனாதிபதி சட்டத்தரணிகள் தோன்றி இரு தரப்பினரும் ...

Read moreDetails

வலுசக்தி அமைச்சருக்கு, டி.வி.சானக்க விடுத்த சவால்!

ஊழல் நிறைந்த நிலக்கரி கேள்விக் கோரல் (டெண்டர்) குறித்து எந்தவொரு ஊடக அலைவரிசையிலும் தன்னுடனான விவாதத்திற்கு வருமாறு அமைச்சர் குமார ஜயகொடிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற ...

Read moreDetails
Page 26 of 47 1 … 25 26 27 … 47
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist