Tag: Athavan News

சீன ஆய்வுக்கப்பல் குறித்து தீர்மானமில்லை : வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி!

சீன ஆய்வுக்கப்பலின் வருகைக்கான திகதி உள்ளிட்ட விடயங்கள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய ...

Read more

முட்டையை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படாது : அமைச்சர் மஹிந்த அமரவீர!

எதிர்காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை குறையும் என்றும் முட்டையை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படாது என்றும் கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ...

Read more

கொக்குத்தொடுவாய் புதைகுழியின் அகழ்வு நடவடிக்கைகள் இன்றும் முன்னெடுப்பு!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் இன்று 9 ஆவது நாளாக முன்னெடுக்கப்படவுள்ளது. நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணியோடு சேர்த்து இதுவரை 14 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் ...

Read more

இரயில் நிலையங்களுக்கு இராணுவப் பாதுகாப்பு!

புகையிரத ஊழியர்களின் பாதுகாப்பு கருதி கொழும்பு கோட்டை மற்றும் மருதானை இரயில் நிலையங்களில் இராணுவத்தினரை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இரயில் சேவையை அத்தியாவசிய ...

Read more

சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு!

க.பொ.த உயர்தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் நேற்று இடம்பெற்றது. 2022ஆம் கல்வியாண்டில் 06 பாடப்பிரிவுகளில் முதல் ...

Read more

பரீட்சை முறைகளில் ஏற்படவுள்ள மாற்றம் : அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ!

நாட்டின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு ஏற்ற வகையில், தேசிய கல்விக் கொள்கையொன்றை உருவாக்க வேண்டும் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் ...

Read more

நாடாளுமன்ற உறுப்பினர் வினோவிற்கு அழைப்பாணை!

எதிர்வரும் 14 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கத்திற்கு அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை மீறி பௌத்த ...

Read more

சர்வதேச விசாரணைக் குழுவின் விரிவான கண்காணிப்பு அவசியம் : அருட்தந்தை சிறில் காமினி!

செனல் 4 வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஜனாதிபதியால் குழு நியமிக்கப்படுதல் மற்றும் தெரிவிக்குழு நியமிக்கப்படுவதை முற்றாக நிராகரிப்பதாக அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார். கொழும்பு ...

Read more

அகழ்வுப் பணிகளின்போது ஊடகங்கள் மீது அழுத்தங்கள் : கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

https://www.tiktok.com/@athavannews/video/7277556958780050706?lang=enமனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளின்போது ஊடகங்கள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார். கொக்குத்தொடுவாய் ...

Read more

மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் அருள்மிகு ஸ்ரீ அரசடி விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம்!

மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் அருள்மிகு ஸ்ரீ அரசடி விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. 18 வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் காரணமாக ...

Read more
Page 130 of 193 1 129 130 131 193
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist