Tag: Athavan News

சுகாதார அமைச்சிலிருந்து காணாமல் போன வாகனங்கள்?

சுகாதார அமைச்சின் 1794 வாகனங்கள் காணாமல் போயுள்ள அதேநேரம் 259 வாகனங்கள் வெளி தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வாகனங்கள் 1950 மற்றும் ...

Read more

வட்டிவீதங்களைக் குறைக்க வங்கிகள் தீர்மானம்?

வர்த்தக வங்கிகள் தமது கடன் அட்டைகளுக்கான வட்டிவீதங்களை குறைக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய வங்கியின் நாணயச்சபை, கடன் மற்றும் வைப்பு கொள்கை வட்டிவீதங்களைக் குறைத்திருந்ததையடுத்து வங்கிகள் ...

Read more

சட்டவிரோத மண்அகழ்வினைத் தடுத்து நிறுத்துமாறு பிள்ளையான் கோரிக்கை!

மகாவலி திட்டப் பகுதியில் மண் அகழ்வு உள்ளிட்ட சட்டவிரோதச் செயற்பாடுகளை நிறுத்துமாறு இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி ...

Read more

தொடர்ச்சியான விடுமுறையின் பின்னணியில் சதி : ஐக்கிய மக்கள் சக்தி!

வங்கிகளுக்கு தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை வழங்கும் செயற்பாட்டின் பின்னணியில், அரசாங்கம் ஏதோ ஒரு விடயத்தை மூடிமறைக்க முற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் ...

Read more

ஜனாதிபதியால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட உத்தரவு!

அமைச்சர்கள் உட்பட ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த எந்தவொரு காரணத்துக்காகவும் வெளிநாட்டு பயணங்களையோ வெளிப் பிரதேசங்களுக்கான பயணங்களையோ மேற்கொள்ள வேண்டாம் என்று ஜனாதிபதி ...

Read more

எஞ்சியுள்ள தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்குமாறு கோரிக்கை!

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எஞ்சியுள்ள 19 தமிழ் அரசியல் கைதிகளையும் அரசாங்கம் துரிதமாக விடுதலை செய்ய வேண்டும் என்று குரலற்றவர்களின் குரல் அமைப்பு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளது. கடந்த ...

Read more

காணி அபகரிப்பை தடுத்து நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்!

சட்ட விரோத காணி அபகரிப்பை தடுத்து நிறுத்த கோரி கிளிநொச்சி, பொன்நகர் கிராம மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ...

Read more

வறுமையில் வாழும் மக்கள் தொடர்பாக ஜனாதிபதியின் நடவடிக்கை என்ன? : சஜித் கேள்வி!

நாட்டில் வறுமையானவர்கள் தொடர்பாக சரியான புள்ளிவிபரங்களை மேற்கொள்ளத அரசாங்கத்தினால் அஸ்வெசும திட்டத்தை எவ்வாறு சரியான முறையில் செயற்படுத்த முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி ...

Read more

வேட்புமனுக்களை இரத்துச் செய்வது தொடர்பில் ஆலோசனை?

2023 உள்ளூராட்சித் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்யும் யோசனை தொடர்பில் கலந்துரையாடல்களை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் சில வாரங்களுக்குள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் ...

Read more

கடன் மறுசீரமைப்புக்களால் ஏற்படும் நெருக்கடிகளுக்கு அரசாங்கமே பொறுப்பு : சம்பிக்க ரணவக்க!

கடன் மறுசீரமைப்புக்களின் பின்னர் சமூக கட்டமைப்பில் தோற்றம் பெறும் நெருக்கடியை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக இருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ...

Read more
Page 189 of 193 1 188 189 190 193
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist