முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையில் உள்ள மிக பழமையான முருகன் ஆலயங்களுள் ஒன்றாக கருதப்படும் கிழக்கு மாகாணத்தின் பிரசித்திபெற்ற மட்டக்களப்பு தாந்தாமலை அருள்குமி முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. ...
Read moreDetailsஒரு பக்கத்தில் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவேன் என கூறி சர்வதேசத்தினுடைய ஆதரவினை பெறவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சிகளை எடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ...
Read moreDetailsதங்களுக்கு வெற்றி கிடைக்காது என்ற காரணத்தினால்தான், உள்ளுராட்சி மன்றத் தேர்தலை அரசாங்கம் பிற்போட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் ...
Read moreDetailsஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும், தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்காக தயாரித்த கடிதத்தில் சில கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்ட நிலையில் ...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி விற்பனைக்காக 1கிலோ 135 கிராம் தூய்மையான ஹெரோயின் போதைப்பொருளை கொண்டு சென்ற குடும்பஸ்தருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரணதண்டனை ...
Read moreDetailsமுல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி சர்வதேச நியமங்களுக்கு அமைய அகழப்பட வேண்டும் என வலியுறுத்தி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று போராட்டமொன்றில் ஈடுபட்டனர். முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் ...
Read moreDetailsவிவசாயிகளை ஏற்றுமதி இலக்குடன் வளர்ச்சிப்பாதைக்கு அழைத்து செல்லும் உள்ளூர் விதை விநியோக நிகழ்வு மாவத்தகம மீபேயில் இன்று - பிரதமர் தினேஷ் குணவர்தனவினவால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. விவசாயிகளை ...
Read moreDetailsஅஸ்வெசும திட்டம் தொடர்பாக மேன்முறையீட்டு மனுக்களை சமர்ப்பிக்கும் கால எல்லை, ஒகஸ்ட் முதலாம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் ...
Read moreDetailsநாட்டில் கடந்த 6 மாதங்களில் மட்டும் ஆடைதொழிற்துறையின் வருமானம் 1.9 பில்லியனால் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், அரசாங்கம் இதுதொடர்பாக எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ...
Read moreDetailsடெங்கு ஒழிப்பு அதிகாரிகளின் நியமனங்களை நிரந்தரமாக்க, ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.