Tag: Batticaloa

அமரர் ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 20வது நினைவு தினம்

படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 20ஆவது நினைவு தினம் இன்று (24 ) திகதி மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக அமைக்கப்பட்டுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் ...

Read moreDetails

மட்டு சந்திவெளி புகையிரத தண்டவாளத்திற்கு அருகில் மோட்டார் குண்டு மீட்பு!

மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள வெட்டாறு சோலை பகுதி புகையிரத தண்டவாளத்திற்கு அருகில் கைவிடப்பட்டிருந்த 61 மில்லி மீற்றர் ரக மோட்டார் குண்டு ஒன்றை இன்று (18) ...

Read moreDetails

மட்டக்களப்பில் மனைவியை தீக்குளிக்க வைத்த கணவன் கைது!

"நீ குற்றமற்றவள் என நிரூபித்துக் காட்டு" எனக் கூறி, மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி, தீப்பெட்டியைக் கொடுத்து அவரைத் தீக்குளிக்கச் செய்த கணவனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். ...

Read moreDetails

மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேட பட்டிப்பொங்கல் பூஜை வழிபாடுகள்

தமிழர்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான பட்டிப்பொங்கல் தினத்தினை உலகெங்கும் உள்ள இந்துக்கள் இன்றையதினம்(16) கொண்டாடி வருகின்றனர் . அந்தவகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உழவர்களின் இல்லங்களிலும் ஆலயங்களிலும் ...

Read moreDetails

செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் பூஜை வழிபாடுகள்

மட்டக்களப்பு செட்டிபாளையம் அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் தைப்பொங்கல் தின விசேட பூஜை வழிபாடுகள் இன்று பக்தி பூர்வமாக நடைபெற்றது. ஆலயத்தில் இடம்பெற்ற விசேட அபிசேக பூஜைகளை ...

Read moreDetails

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் இன்று நண்பகல் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரை உடனடியாக ...

Read moreDetails

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட சிகை அலங்காரம் மற்றும் வெதுப்பக உரிமையாளர்களுடனான விசேட கூட்டம்

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட சிகை அலங்கார நிலைய உரிமையாளர்கள் மற்றும் வெதுப்பக உறுப்பினர்கள் சங்கத்தினருடனான விசேட கலந்துரையாடல் கூட்டம் இன்று பிரதேச சபை ...

Read moreDetails

மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

முதியவர்களான கணவனும் மனைவியும் விஷம்; உட்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தன்னாமுனை பகுதியில் இடம்பெற்றுள்ளது என பொலிசார் தெரிவித்ததுடன் ...

Read moreDetails

மட்டக்களப்பு புனானை வனவிலங்கு காரியாலயத்தை உடைத்து துப்பாக்கி உட்பட்ட பொருட்களை திருடிய ஒரு பெண் உட்பட 3 பேர் கைது

மட்டக்களப்பு புனானை வனவிலங்கு காரியாலயத்தை உடைத்து துப்பாக்கி உட்பட இலத்திரனியல் பொருட்களை திருடிய சம்பவம் தொடர்பாக சித்தாண்டியைச் சேர்ந்த இரு சகோதரர்கள் மற்றும் திருட்டுப் பொருட்கள் வைத்திருந்த ...

Read moreDetails

இலங்கை சுதந்திர நாளை கரி நாளாக வலியுறுத்தி வடக்கு கிழக்கில் பேரணிக்கு அழைப்பு!

இலங்கை சுதந்திர நாளை கரி நாளாக வலியுறுத்தி வடக்கு கிழக்கில் நடைபெறவுள்ள பேரணிக்கு வலுச்சேர்க்குமாறு தாயக செயலணி அமைப்பினர் அழைப்பு விடுத்தனர். யாழ் ஊடக அமையத்தில் நேற்று ...

Read moreDetails
Page 13 of 28 1 12 13 14 28
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist